KannE kalaimanE
KannE kalaimanE Lyrics & Chords
Well…. my trial…
;) probably will improve it and re-post again.
சாப்ட உடனே பாடினது, அப்புறம் லேசா தொண்டைக் கட்டிருக்கு ( இல்லைன்னா மட்டும் :)) )
Info
by Iyappan
January 28, 2010
Stats
- 58 Plays
- 0 Favorites
- 0 Likes
- 13 Comments
- 3 KannE kalaimanE MP3 Download
Search Keywords


கார்க்கி said
ஓப்பனிங் ஓக்கே தல. ஃபினிஷிங் சரியில்லையே. அதாவது வரிகளின் கடைசி வார்த்தைகளை முழுங்கறீங்க. காரணம், எங்க breathe எடுக்கனும் என்ற பயிற்சி இல்லாதது. இன்னொருதரம் ஒவ்வொரு வரிக்கும் எங்க மூச்சு விடனும்னு நோட் பண்ணி முயற்சி செய்ங்க. அதிலே 75% பிரச்சினை சரியாகிடும்…அப்புறம் ஃபீல். டூயட் பாடுற மாதிரி ஜாலியா பாடறீங்க. கரோக்கே என்பதால் ஒரு உற்சாகம் இருக்குன்னு நினைக்கிறேன்
நல்ல முயற்சி. ஸ்பாட் செலகஷன் இல்லை. வெயிட்டிங் லிஸ்டுல வைக்கிறோம்.
Iyappan said
:)) நன்றி கார்க்கி… திரும்ப வருவோம்!!
நான் ஆதவன் said
ஆபிஸ்ல கேட்க முடியாது. ரூம்ல போய் கேட்கிறேன்
கார்க்கி said
ரூமுக்கு போனாலும் இதை கேட்க முடியாது
-குசும்பன்
Iyappan said
டைம்லி கமெண்ட் :)) ங்கொய்யால … இங்கயுமா கும்மி…. :))
கார்க்கி said
நாங்கலாம் கல்யாணத்தன்னைக்கு கூட அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்க மாட்டோம். கும்மியடிச்சு குசும்பனத்தான் பார்ப்போம்…
வாணி said
ரொம்ப நல்லா இருக்கு
கார்க்கி said
என்னுடைய கமெண்ட்டுதானே வாணியக்கா?
வாணி said
இல்லை ஜீவ்ஸ் அண்ணாத்த செஞ்ச பிரியாணி
Iyappan said
ஆஹா வாணிக்கா…. நன்னி நன்னி
Cheena (சீனா) said
அன்பின் ஜீவ்ஸ்
தொடர்க முயற்சியை – நல்வாழ்த்துகள் வெற்றி பெற
சுபைர் said
ஜீவ்ஸ் அண்ணே….
நீங்க பாடுனீங்கன்னு சொன்னதும் ஆசையா கேக்க வந்தேன். எஸ்பிபி வாய்ஸ் உங்களுக்கு….இந்த பாட்டு ஃபைலை யாரோ கரெப்ட் பண்ணிட்டாங்க…. நீங்க உங்க பாட்டை திரும்ப ரீலோட் பண்ணுங்க… நன்றி…
வாணி said
//இந்த பாட்டு ஃபைலை யாரோ கரெப்ட் பண்ணிட்டாங்க….//
ரொம்ப சந்தோசம் :)))))))