vaana villey vaana villey (Ramana) By Raisudeen
vaana villey vaana villey (... Lyrics & Chords
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,
பெண் பாடகிகளில் பிடித்த சாதனா சர்கம் பாடிய வான வில்லே.இளையராஜா இசை யாருக்குதான் பிடிக்காது…ஏதோ பாடி இருக்கிறேன்.நீங்கள் தான் சொல்லவேண்டும் எப்படி இருக்கிறது என்று……
PLEASE COMMEND ME…
எனக்கு பிடித்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.
திரைப்படம் – ரமணா
பாடகி – சாதனா சர்கம்
இசை – இளையராஜா
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளிவந்த வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு!
சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு ஆராரோ…!
( வானவில்லே )
எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ…!
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை உண்டு!
ஜாதி என்ன கேட்டுவிட்டு
தென்றல் நம்மை தொடுமா
தேசம் எது பாத்துவிட்டு
மண்ணில் மழை வருமா….
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே…
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது….
( வானவில்லே )
எங்கிருந்து சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
இந்தக் கூட்டில் நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
தாய்ப் பறவை சேகரித்து
ஊட்டுகின்ற உறவு
அதில் தானே வாழ்கிறது
உயிர்களின் அழகு!
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே…
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது!
Info
by Raisudeen ------------> (....busy.but try to active..:d.)
October 05, 2010
Stats
- 50 Plays
- 1 Favorites
- 2 Likes
- 12 Comments
- 15 vaana villey vaana villey (... MP3 Download
Search Keywords


Theagaraj Dhanapalan said
Enna oru arumaiyana kural valam. athil kambeeramaga rajanadai pottu vanthathai pole azhagaga paadiirukkireergal mugavum rasithen.
vaarthai ucharippu innum ethirpaarkiren ungal azhagiya kuralil.
Migavum arumaiyilum arumai.
Nalvazthukkal
D.Theagaraj
Raisudeen ------------> (....busy.but try to active..:d.) said
Vaanga Theagaraj Sir,
Nalama…?Kandippaga Naan Thiruththi Kolgiren.Azhagaana Karuththukku En Aayiram Nandrigal.
Nitchayam Neengal Yethipaarpathai Poorththi Seivean.Nandrigal Pala….:)) :D
Parasu K said
Hi Raisudeen,
Good voice and good attempt….
Keep it coming….
-Parasu
Please visit my latest works…
Pacha Panam Thathe
Thamizha Thamizha
Raisudeen ------------> (....busy.but try to active..:d.) said
hi pARASU,
Welcome on 1st my page.thanks a lots for your nice comments…:D
Anbu Mohamed
said
Raisudeen,
Ippo thaan indha paadal ketten !!! Mano kuralil paadiyathu pol irukkiradhu ! Indha paadalukkum ippo latest paadalukkum niraiya improvement therigiradhu ! Nevertheless, this was also sweet attempt and nicely done !
Regards
Anbu J. Mohamed
Raisudeen ------------> (....busy.but try to active..:d.) said
Hi anbu ,
Thanks a Lots Anbu….
Romba Santhoosam yenakku….Ungalai Pondra Nanbargalin ookkam Than yennai nalla Paada Vechi erukuthu…
ThaNKS aNBU….
Anbudan
Raisudeen
Meera Manohar
said
Raisudeen,
You have a nice voice… keep singing!
Cheers,
Random picks:
Vizhiyile En Vizhiyile-Vellithirai
Thathithom-K.S.Chitra cover
Maathey Morning Raaga-Sudha Raghunathan
Life at Sonagachi
My song list on Muziboo
My Facebook Music Page
My ReverbNation profile
My Audioblog
My Band:Thillana
Hari Bhaskar
said
How did I miss this? Raisudeen, rombo azhagaga paadi irukareergal. Keep it up man!Regards, Hari.
http://www.muziboo.com/hbmuzic/
Raisudeen ------------> (....busy.but try to active..:d.) said
HI Meera,
1St Welcome to Myspace……:)
Thankyou sooooomuch for Valuable Comments…:)
Thanks…Meera
Raisudeen ------------> (....busy.but try to active..:d.) said
Hi Hari Sir,
Thanks For Nice Comments…:D
Kumaran.k.k. ( trying to come back ) said
my fav song raisudeen…
superb, enjoyed it a lot…
cheers….
Raisudeen ------------> (....busy.but try to active..:d.) said
HI Kumaran,
Thanks you so much For Good Comments…:D