Raaja Raaja Chozhan - KJJ - Ilayaraaja
Raaja Raaja Chozhan - KJJ -... Lyrics & Chords
Song: Raaja Raaja Chozhan
Music Director: Ilayaraaja
Cover: Rajmohan PS
A try….:) let me know your comments….
Info
by Raaja
March 06, 2010
Stats
- 115 Plays
- 1 Favorites
- 2 Likes
- 10 Comments
- 6 Raaja Raaja Chozhan - KJJ -... MP3 Download
Search Keywords



James said
greetda matchan.
very nice… go ahead……
it was excellent
Raaja said
Thanks da….:)apuram eppadi irukka?
Rithik Sandron said
தேஷ்கா! …… கலக்கீடீங்கோ பொங்கோ ….
நான் சில கரோக்கே ட்ராக் தருகிறேன், அதையும் அப்லோட் செய்யவும்….
வாழ்க உங்கள் இசை ஆற்றல்!!!
Rithik Sandron.
Music Producer, Composer & Arranger.
Raaja said
அப்புறம் சரவணா எப்படி இருக்க?. இசை வாழ்க்கை
எப்படி போய்ட்டு இருக்கு? எதாவது புது படம்? ஹ்ம்ம் அனுப்பு சரவணா. ஏதோ நம்மால முடிஞ்சத செய்வோம் :)
Rithik Sandron said
தேஷ்கா; அனைவரும் நலம்.
நல்ல படியாக போகுது…. கரோக்கே ட்ராக் நிச்சையமாக அனுப்புகிறேன்.
புது படம் இருக்கு.
சன் பிக்சர்ஸ் படம்.
விரைவில் அறிவிப்பு வரும்!
Rithik Sandron.
Music Producer, Composer & Arranger.
Raaja said
ஹ்ம்ம் வாழ்த்துக்கள் சரவணா. அப்புறம் வீட்ல எப்படி இருக்காங்க?
நான் கேட்டதாக சொல்லவும்.
Theagaraj Dhanapalan said
Raaja
Rombha arumaiya irunthathu. migavum Rasithen.
Vazthukkal.
D.Theagaraj
Raaja said
nanri nanbare :)
Aishwarya said
Good performance….You have a clear voice….good pitch too…keep it up…
Raaja said
Thanks friend…:)