Singalathu Chinna Kuyilae (Duet for Females)

Lyrics & Chords

பாடல் : சிங்களத்து சின்ன குயிலே,
படம் : புன்னகை மன்னன்,
இசை :ILAYARAJA
பாடகர்கள் : SP பாலசுப்ரமணியம் KS சித்ரா

M

சிங்கலஜிங்கா ஜீம்பூம்பா
சிங்கலஜிங்கா
F
சிங்கள சிங்க ஜீபூமபா சிங்கள சிங்கா……
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா…
M
சிங்களத்துச் சின்னக்குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே (2)

(சிங்கலஜிங்கா )

M
அன்பே நீயின்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீயின்றிப் பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது
F
ஆதரிக்க நல்ல இளைஞன்
எனக்கின்று காதலிக்க நல்ல கவிஞன்
M
காதலிக்க நல்ல கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்
F
தடையேது தலைவா இடை மீது உடை நீயே பூமஞ்சம் நீ போட வா
எனக்கென்ன சிங்களத்து சின்ன குயில் நான்
உனக்கொரு மந்திரத சொல்லும் மயில் நான்
சிங்கள சிங்கா…

F
நிலவே நான்தானா நிஜமா ஏன் கேலி
உந்தன் மடிதானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி
M
ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டுவைக்கிறேன்
F
விட்டுவிடு தத்தளிக்கிறேன்
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்
M
பிடிவாதம் தகுமா
கோடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா

Comments

No comments yet. Be the first to comment


Notify me about subsequent comments



Info

Img0329a

by Jaffer Ali

uploaded over 2 years ago

Tags

Jaffer songs

Stats

  • 22 Plays. Last played on August 28, 2014
  • 0 Favorites
  • 0 Likes
  • 0 Comments
  • 9 Singalathu Chinna Kuyilae (... MP3 Download