Nethu Oruthara orutharu paathom- For Female singers (abaswaram)

Lyrics & Chords

MOVIE : PUDHU PAATTU
MUSIC : ILAYARAJA
SINGERS : ILAYARAJA & CHITRA
-————

Male

NEththu oruththara oruththaru paaththOm
paaththu oruththara oruththaru maRanthOm

NEththu oruththara oruththaru paaththOm
paaththu oruththara oruththaru maRanthOm

kaaththu
kuLir kaaththu
kooththu
enna kooththu
siRu naaththula nadakkuRa kaaththula pooththathu……

paattu thaan . pudhu paattu thaan……….
thanakkuthakka koottuthaan
iNainjchathu oru kuuttu thaan

paattu thaan . pudhu paattu thaan………. thanakkuthakka
kuuttuthaan iNainjchathu oru kuuttu thaan

Female
NEththu oruththara oruththaru paaththOm
paaththu oruththara oruththaru maRanthOm


Female
aaththangaraiyOram
poothirukkum azhagu puuvaasam
paaththu manasOram
pasichchirukkum pala naaL un nEsam

Male
adi aaththi aaththimaram
arumbu vittu aaram puththamaram

Female
maasi maasam varum
manasu vachchi maalai pOda varum

Male
pooththathu pooththathu paarvai
porthathu porthathu porva

Female
paarththathum thOLila thaava
kOrththuthu kOrththuthu poova

Male
poattaa kaNai pottaa
kEttaa badhil kEttaa

Female
vazhi kaattuthu palasugam pooththida varugira

Male
paattu thaan . pudhu paattu thaan……….
thanakkuthakka koottuthaan
iNainjchathu oru koottu thaan

Female
nEththu oruththara oruththaru paaththOm

Male
oruththara oruththaru paaththOm

Female
paaththu oruththara oruththaru maRanthOm

Male
oruththara oruththaru maRanthOm


Male
Azhagaa sudhi kEttu
nee nadakkum nadaiyil jadhi kEttu
padippEn pala paattu
dhinam nadakkum kaadhal viLaiyaattu

Female
indha maanE maragathamE
unna ninaichchu naanE dhinam dhinamE

Male
vaazhum oru varamE
enakkaLikka vENdum pudhu suramE

Female

paaththoru maathiri aachchu
raaththiri thookkamum pochchu

Male
kaaththula karaiyuthu moochchu
kaaviyamaagidalaachchu

Female
kaaththu vazhi paaththu
sEththu unnai sEththu

Male
aranggEththuthu manasula pooththathu pooththathu

Female
paattu thaan –

Male
hE -hE -hE.

Female
pudhu paattu thaan…

thanakkuthakka koottuthaan

Male
-hE -hE -hE…….

Female

iNainjchathu oru kuuttu thaan

Male
nEththu oruththara oruththaru paaththOm

Female
oruththara oruththaru paaththOm

Male
paaththu oruththara oruththaru maRanthOm

Female
oruththara oruththaru maRanthOm

Male
kaaththu

Female
kuLir kaaththu

Male
kooththu

Female
enna kooththu

Male
siRu naaththula nadakkuRa kaaththula pooththathu……

Female
paattu thaan . pudhu paattu thaan……….

Male
thanakkuthakka koottuthaan iNainjchathu oru kuuttu thaan

Female
paattu thaan . pudhu paattu thaan……….

male
thanakkuthakka koottuthaan
iNainjchathu oru kuuttu thaan
————

Lyrics in Tamil Font

Male
நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்

நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்

காத்து
குளிர் காத்து
கூத்து
என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது……

பாட்டு தான் . புது பாட்டு தான்………. தனக்குதக்க
கூட்டுதான் இணைஞ்சது ஒரு கூட்டு தான்

பாட்டு தான் . புது பாட்டு தான்………. தனக்குதக்க
கூட்டுதான் இணைஞ்சது ஒரு கூட்டு தான்

Female

நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்


Female

ஆத்தஙரையோரம் பூதிருக்கும் அழகு பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்

Male
அடி ஆத்தி ஆத்திமரம்
அரும்பு விட்டு ஆரம் புத்தமரம்

Female

மாசி மாசம் வரும்
மனசு வச்சி மாலை போட வரும்

Male

பூத்தது புத்தது பார்வை
போத்துது போத்துது போர்வ

Female

பார்த்ததும் தோளில தாவ
கோர்த்துது கோர்த்துது பூவ

Male

போட்டா கணை போட்டா
கேட்டா பதில் கேட்டா

Female

வழி காட்டுது மனசுக்குள் பூத்திட வருகிர

Male
பாட்டு தான் . புது பாட்டு தான்……….
தனக்குதக்க கூட்டுதான்
இணைஞ்சது ஒரு கூட்டு தான்

Female
நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்

Male
ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்

Female
பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்

Male
ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்


Male

அழகா சுதி கேட்டு
நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு
தினம் நடக்கும் காதல் விளையாட்டு

Female

இந்த மானே மரகதமே
உன்னை நினைச்சி நானே தினம் தினமே

Male

வாழும் ஒரு வரமே
எனக்களிக்க வேண்டும் புது சுரமே

Female

பாத்தொரு மாதிரி ஆச்சு
ராத்திரி தூக்கமும் போச்சு

Male

காத்துல கரையுது மூச்சு
காவியமாகிடலாச்சு

Female

காத்து வழி பாத்து
சேத்து உன்னை சேத்து

Male

அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது

Female
பாட்டு தான் ( male- ஹே ஹே ஹே….)

Female

புது பாட்டு தான்…

தனக்குதக்க கூட்டுதான் (Male- ஹே ஹே ஹே….)

இணைஞ்சது ஒரு கூட்டு தான்

Male

நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்

Female

ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்

Male

பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்

Female

ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்

Male

காத்து

Female

குளிர் காத்து

Male

கூத்து

Female

என்ன கூத்து

Male

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது……

Female

பாட்டு தான் . புது பாட்டு தான்……….

Male

தனக்குதக்க கூட்டுதான்
இணைஞ்சது ஒரு கூட்டு தான்

Female

பாட்டு தான் . புது பாட்டு தான்……….

Male
தனக்குதக்க கூட்டுதான்
இணைஞ்சது ஒரு கூட்டு தான்

Comments

No comments yet. Be the first to comment

Commenting is disabled for Nethu Oruthara orutharu paathom- For Female singers (abaswaram) by the author