Tamil Non Stop Remix Karaoke

Tamil Non Stop Remix Karaoke Lyrics & Chords

Tamil Non Stop Remix Karaoke for stage group performance.

Comments  

Photo_on_2011-09-13_at_02

Nalini Vittobane said

good work :-)
nalini vittobane

Dsc01043

Bala Krishnan said

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள கொட பிடிக்க
கால்கள் நாலாச்சு, கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு

மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசு ஆடும் பாரு

என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
டாடி மம்மி……டாடி மம்மி….
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இழுத்து போடு …….

எம்மாடி ஆத்தாடி
உன்னிய எனக்கு தறியாடி?
நீ பாதி நான் பாதி
அட சேர்ந்து புட்டா சிவன் ஜாதி

அரச்ச மாவ அரைப்போமா?
துவைச்ச துனிய துவைப்போமா?

ராமன் கதைய கேட்போமா?
வில்ல வலைச்சி பார்போமா?

எம்மா எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மம்மா

எம்மா எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மம்மா

அடி என்னடி ராக்கு…….

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என்னென்ச்சு குலுன்க்குதடி,

சிறு பல்லாக்கு மூக்குத்தி
மானிக்க நெளிப்பு
மச்சான எழுப்புதடி.

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இவன் எந்திரன் என்பவன் படைப்பில் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா

எந்திரா
எந்திர.
எந்திரா எந்திரா…எந்திரா எந்திராஎந்திரன்

“ஒரு சிற்றோடையின் சலசலப்பாய்… சிறகாய்…சிலிர்ப்பாய்…எனக்குள் ஒலி எழுப்பும் சங்கீத சப்தஸ்வரமாய்… நீ "


Notify me about subsequent comments



Info

Dsc01043

by Bala Krishnan

September 04, 2011

Stats