FOLK SONG dedicated to MOM
FOLK SONG dedicated to MOM Lyrics & Chords
a beautiful mother loving folk song got inspired of othasollala famous singer velmurugan! saw him singing this lovely song….just a try in my voice & dedicated to all mom!!
அம்மா"
பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா
உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா
உன் இரத்தத்த எல்லாம் பால தந்து பொத்தி வளத்த அம்மா
உன் அன்புக்கு முன்னால ஆகாசம் சும்மா
ஈ எறும்பு அண்டாம தூசு தும்பு சேராம
தொப்புள் கொடி அறுத்து எடுத்த அம்மா
கண்ணுறக்கம் பாரமா கஞ்சி தண்ணி இல்லாம
பாலும் சோறும் ஊட்டி வளத்த அம்மா
உன் அன்புக்கு முன்னால ஆகாசம் சும்மா
Cheers
Ambi
Info
by Ambi Vedhu
June 14, 2011
Stats
- 395 Plays
- 0 Favorites
- 1 Likes
- 2 Comments
- 80 FOLK SONG dedicated to MOM MP3 Download
Search Keywords



Ganga Dhar said
:)
Kannanvee said
Very Nice