Thendral Vandhu theendumbodhu- For female Singers (Abas)
Thendral Vandhu theendumbod... Lyrics & Chords
Movie: Avathaaram
Singers: IlayaRaajaa & S Janaki
Music by: Ilayaraajaa
-—————
Male
Thendral vanthu theendum pothu enna vannamo manasila
thingal vanthu kaayum pothu enna vannamo ninappula
vanthu vanthu poguthamma ennamellam vannamamma
ennagalukku aethapadi vannamellam maarumamma
unmaiyamma unmaiya naanum sonnen ponnamma chinna kanne
Thendral vanthu theendum pothu enna vannamo manasila
_____________
Female
evarum sollamale
pookalum vaasam veesuthu
uravum illamale
iru manam aetho pesuthu
Male
evarum sollamale
kuyilalellam thena paaduthu
ethuvum illamale
manasellam inippa inikkuthu
Female
oadai neerodai
intha ulagam athu pola
male
oodum athu oodum
intha kaalam athu pola
Female
nilaiya nillathu
ninaivugalum nerangale
male
Thendral vanthu theendum pothu
enna vannamo manasila
________
Male
eeram veluthaale
nilathile ellam thulirkuthu
Nesam porandhalae
udambellam aeno silirkkuthu
Female
aalam vizhuthaaga aasaigal
oonjal aadudhu
alaiyum alai pola
azhagellam kolam poduthu
Male
kuyile kuyiliname
antha isaiya koovuthamma
Female
kiliye kiliyiname
adhai kadhaiyai pesuthamma
Male
kathaiya vidukathaiyai
aavathillaiye anbu thaan
___________
Female
Thendral vanthu theendum
pothu enna vannamo manasila
Male
thingal vanthu kaayum pothu
enna vannamo ninappula
Female
vanthu vanthu poguthamma
ennamellam vannamamma
Male
ennagalukku aethapadi
vannamellam maarumamma
Female
unmaiyila uLladhu enna enna
VannahgaL enna enna
Male
Thendral vanthu theendum pothu
enna vannamo manasila
Female
thingal vanthu kaayum pothu
enna vannamo ninappula
————
படம் : அவதாரம்
பாடகர்கள்:இசைஞானி இளையராஜா& எஸ் ஜானகி
பாடல் அமைப்பு:இசை ஞானி இளையராஜா
ஆண் :
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல….
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல….
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா….
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா….
உண்மையம்மா உள்ளத நானுஞ்ச்சொன்னேன் பொன்னம்மா சின்னக்கண்ணே….
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல….
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல….
பெண் :
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது…
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது….
ஆண் :
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது….
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்கிறது….
பெண் :
ஓட நீரோட …இந்த ஒலகம் அது போல….
ஆண் :
ஓடும் அது ஓடும்….இந்த காலம் அது போல…
பெண் :
நெலையா….நில்லாது நினைவில் வரும் நெறங்களே …
ஆண் :
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல….
ஆண் :
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது …
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது….
பெண் :
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது….
அலையும் அலபோலே….அழகெல்லாம் கோலம் போடுது….
ஆண் :
குயிலே குயிலினமே….அந்த எசையா கூவுதம்மா….
பெண் :
கிளியே கிளியினமே அத கதையாய் பேசுதம்மா…
ஆண் :
கதையாய் விடுகதையாய் ….ஆவதில்லையே அன்புதான்…
பெண் :
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல….
ஆண் :
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல….
பெண் :
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா….
ஆண் :
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா….
பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
ஆண் :
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல….
பெண் :
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல….
Info
by Abaswaram
November 27, 2011
Stats
- 52 Plays
- 0 Favorites
- 0 Likes
- 0 Comments
- 2 Thendral Vandhu theendumbod... MP3 Download
Search Keywords



No comments yet. Be the first to comment