THedum Kan Paarvai Thavikka... Thudikka- Tamil KAraoke for Male Singers
THedum Kan Paarvai Thavikka... Lyrics & Chords
SONG : thEdum kaN paarvai
FILM : mella thirandhadhu kadhavu
SINGERS : SPB,S.Janaki
MD : MSV-IR
LYRICS : Vaali
M
thedum kaN paarvai thavikka…. thudikka (2)
sonna vaarththai kaatril pOnadhO
verum maayamaanadhO…
F
thEdum peN paavai varuvaaL thoduvaaL (2)
konja nEram neeyum kaaththiru
varum paadhai paarththiru….
M
thEdum… kaN paarvai thavikka…thudikka….
M
kaaNa vENdum seekkiram en kaadhal Oviyam
vaaraamalE yennaavadhO en aasai kaaviyam
F
vaazhum kaalam aayiram nam sondham allavaa
kaNNaaLanE nal vaazhththuhaL yen paattil sollavaa….
M
kanivaai… malarE…
uyir vaadum bOdhu oodal yenna
paavam allavaa
F
thEdum peN paavai varuvaaL thoduvaaL
M
thEdi thEdi paarkkirEn yen kaalgaL OyndhadhE
kaaNaamalE ivvELaiyil yen aaval theerumO ……
F
kaatril aadum dheepamO unn kaadhal uLLamE….
nee kaaNalaam innaaLilE yen mEni vaNNamE
M
pirindhOm iNaivOm
F
ini neeyum naanum vaazha vENdum
vaasal thEdi vaa….
M
thEdum kaN paarvai thavikkathudikka
F
thEdum peN paavai varuvaaL thoduvaaL
M
sonna vaarththai kaatril pOgumO
F
verum maayamaagumO….
M
thEdum kaN paarvai thavikka
F
thudikka
M
thEdum kaN paarvai thavikka
F
thudikka….
Lyrics in Tamil——-
Male:
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ….
Female:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு….
Male:
தேடும் கண் பார்வை தவிக்க….துடிக்க….
Male:
காண வேண்டும் சீக்…கிரம்…. என் காதல் ஓவியம்
வாராமலே என்னா…வதோ…. என் ஆசை காவியம்
Female:
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா….
Male:
கனிவாய்….மலரே…. உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா….
Female:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
Male:
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வே….ளையில் என் ஆவல் தீருமோ
Female:
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே….
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
Male:
பிரிந்தோம்…. இணைவோம்….
Female:
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா….
Male:
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
Female:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
Male:
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
Female:
வெறும் மாயமாகுமோ….
Male:
தேடும் கண் பார்வை தவிக்க….
Female:
துடிக்க….
Male:
தேடும் கண் பார்வை தவிக்க….
Female:
துடிக்க….
Info
by
Hamsa Rishi
June 23, 2010
Stats
- 377 Plays
- 1 Favorites
- 2 Likes
- 0 Comments
- 66 THedum Kan Paarvai Thavikka... MP3 Download
Search Keywords


No comments yet. Be the first to comment