Pathukulle Number onnu Sollu-Tamil Karaoke for Male Singers
Pathukulle Number onnu Soll... Lyrics & Chords
Movie:Vasool raja mbbs
Song:Pathukkulle number nnu
Singer:Key key,Shreya goshal
Music Director:Bharathwaj
F
pathukulle nummber onnu sollu
enn nenjukullle yaar endru sollvean (2)
eezhai enghirai enn 7 swaram avan
eezhu janmamai enne aala vandhavan
avan vereyaru kannadi paaru….
M
pattukulle nummber onnu sollu
enn nenjukulle yaar endru sollvean (2)
aidhu enghirai enn aidhu nilamaval
aindhu pulakalil enne aachi seivaval
aval vereyaru kannadi paaru……
F
pathukulle nummber onnu sollu
enn nenjukullle yaar endru sollvean
MUSIC——————————————————————
F
maayangal seithathu un soochi
enn maarpaku narulile neerveezhchi
M
hey aasai eenadi araichi
en meesaiku badhil sollu meenachi
F
Eskimokal naatil ada ice enna puthusa?
kaamaraajan uthadil ada kiss enna puthusa?
M
ada kiss-u endral uthadukal piriyum
thamizh mutham endral uthadukal innayum
F
thagararu ezthu thamizhuthan podu
M
pathukulle nummber onnu sollu
enn nenjukullle yaar endru sollvean
MUSIC—————————————————————————
M
ullaadum unarchi theeyake
yen ullathai marathai neeyake
F
haa thanneeril vizhandha nizhal polae….
nan ninayamal irundhen nanake…
M
Dhooram nindru paarthal nee panchadaitha meani
nerungi vandhu paarthen nee nenchezhutha kaari
F
nenjil virithen muthal unaiyaeee
enn madiyil molaithai malathai veliyaeee
M
nal vaarthai sonnai nadamaadum theeye
F
pathukulle nummber onnu sollu
enn nenjukullle yaar endru sollvean
pattukulle nummber onnu sollu
enn nenjukulle yaar endru sollvean
F
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவ ன்
அவன் வேறேயறு கண்ணாடி பாரு ….
M
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னே ஆச்சி செய்வவல்
அவள் வேறேயாறு கண்ணாடி பாரு ……
F
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
MUSIC————————————————-
F
மையங்கள் செய்தது உன் சூச்சி
என் மாற்பகு நறுலிலே நீர்வீழ்ச்சி
M
ஹே ஆசைக்கு ஏனடி அராய்ச்சி
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி
F
ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா ?
காமராஜன் உதடில் அட கிஸ் என்ன புதுசா ?
M
அட கிஸ் -உ என்றால் உதடுகள் பிரியும்
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்
F
தகராறு எது தமிழ் முத்தம் போடு
M
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுகுலே யார் என்று சொல்வேன்
MUSIC————————————————-
M
உள்ளாடுm Uணர்ச்சி தீயாக
ஏன் உள்ளதை மரத்தை நீயாக
F
ஹா தண்ணீரில் விழந்த நிழல் போலே ….
நான் நினையாமல் இருந்தேன் நானாக …
M
Dhooரம் nindru பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்த காரி
F
நெஞ்சில் விரித்தேன் முதலாய் உனையே
என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே
M
நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீயே
F
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் என்னே ஆள வந்தவன்
அவன் வேறேயாறு கண்ணாடி பாரு ….
M
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)
ஐது என்கிறாள் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னே ஆட்சி செய்வவல்
அவள் வேறேயாறு கண்ணாடி பாரு ……
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
Info
by
Hamsa Rishi
June 23, 2010
Stats
- 78 Plays
- 0 Favorites
- 0 Likes
- 0 Comments
- 7 Pathukulle Number onnu Soll... MP3 Download
Search Keywords


No comments yet. Be the first to comment