Oruththi Oruvanai- For Male Singers (HamsaRishi)

Oruththi Oruvanai- For Male... Lyrics & Chords

பாடல்: ஒருத்தி ஒருவனை நினைத்து
படம் :சாரதா
பாடகர்கள் : PB ஸ்ரீநிவாஸ் & பி.சுஷீலா
பாடல் வரிகள் : கவிப்பேரரசர் கண்ணதாசன்
பாடல் அமைப்பு : கே வீ மகாதேவன்
--
பெண்:
ஒருத்தி ஒருவனை நினைந்துவிட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ?

ஆண்:
காதல்

பெண்:
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன

ஆண்:
குடும்பம்

பெண்:
நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த
நிலைமையின் முடிவென்ன

ஆண்:
துயரம்

பெண்:
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அந்த
பெண்மையின் நிலை என்ன ?

ஆண்:
மௌனம் ……………

பெண்:
ஒருத்தி ஒருவனை நினைந்துவிட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ?

ஆண்:
காதல்
-—-
பெண்:
இரவும் பகலும் உன் உருவம் அதில்
இங்கும் அங்கும் உன்னுருவம்

இரவும் பகலும் உன் உருவம் அதில்
இங்கும் அங்கும் உன்னுருவம்

ஆண்:

அடக்கம் என்பது பெண்ணுருவம் -அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம் -அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்

பெண்:
மறைக்க முயன்றேன் முடியவில்லை
உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை

மறைக்க முயன்றேன் முடியவில்லை
உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை

ஆண்:

நினைக்கும் நிலையிலும் நானில்லை -உன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

பெண்:

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ?

ஆண்:
காதல்
-

பெண்:

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை -என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை -என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

ஆண்:

வாதம் செய்வது என் கடமை -அதில்
வழியை காண்பது உன் திறமை

வாதம் செய்வது என் கடமை -அதில்
வழியை காண்பது உன் திறமை

பெண்:
கண்டேன் கண்டது நல்ல வழி -அது
காதலர் உடனே செல்லும் வழி

கண்டேன் கண்டது நல்ல வழி -அது
காதலர் உடனே செல்லும் வழி

ஆண்:
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் – நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்
-——
பெண்:
ஒருத்தி ஒருவனை நினைந்துவிட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ?

ஆண்:
காதல்

பெண்:
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன

ஆண்:
குடும்பம்

பெண்:
நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த
நிலைமையின் முடிவென்ன

ஆண்:
துயரம்

பெண்:
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அந்த
பெண்மையின் நிலை என்ன ?

ஆண்:
மௌனம் ……………

பெண்:
ஒருத்தி ஒருவனை நினைந்துவிட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ?

ஆண்:
காதல்
-—-

Song : oruththi oruvanai ninaiththu
movie: Saaradha
singers: P B Srinivas & P Susheela
lyrics: kannadasan
music : k v mahadevan
-—-
Female
Oruthi oruvanai ninainthuvittal
Antha uravukku peyar enna?

Male
KAADHAL

Female
Antha oruvan oruthiyai mananthu kondaal
Antha urimaikku peyar enna

Male
KUDUMBAM

Female
Ninaithavan avalai maranthuvittaal antha
Nilamayin mudivenna

Male
THUYARAM

Female
Pirinthavar meendum sernthuvittaal-andha
Penmayijn nilai enna?

Male
MOWNAM……………
Female
Oruthi oruvanai ninainthuvittal
Antha uravukku peyar enna?

Male
KAADHAL
-—————-
Female
Iravum pagalum un uruvam athil
Ingum angum unnuruvam

Iravum pagalum un uruvam athil
Ingum angum unnuruvam

Male

Adakkam enbathu pennuruvam-adhai
Arinthaal marayum ennuruvam

Adakkam enbathu pennuruvam-adhai
Arinthaal marayum ennuruvam

Female
Maraikka muyandren mudiyavillai
Unnai marakka muyandren nadakkavillai

Maraikka muyandren mudiyavillai
Unnai marakka muyandren nadakkavillai

Male

Ninaikkum nilayilum naanillai-unai
Nerungum thaguthiyum enakkillai

Female
Oruthi oruvanai ninainthuvittal
Antha uravukku peyar enna?

Male
KAADHAL
-————————

Female
Kaetten kaettadhu kidaikkavillai-ennai
gaeli seithaal manam porukkavillai

Kaetten kaettadhu kidaikkavillai-ennai
gaeli seithaal manam porukkavillai

Male
Vaadham seivathu en kadamai-adhil
Vazhiyai kaanbathu un thiramai

Vaadham seivathu en kadamai-adhil
Vazhiyai kaanbathu un thiramai

Female
Kanden kandathu nalla vazhi-athu
Kadhalar udane sellum vazhi

Kanden kandathu nalla vazhi-athu
Kadhalar udane sellum vazhi

Male
Sonnen pala murai yasikkiraai- nee
Sonnadhai naanum yosikkiren
-

Female
Oruthi oruvanai ninainthuvittal
Antha uravukku peyar enna?

Male
KAADHAL

Female
Antha oruvan oruthiyai mananthu kondaal
Antha urimaikku peyar enna

Male
KUDUMBAM

Female
Ninaithavan avalai maranthuvittaal antha
Nilamayin mudivenna

Male
THUYARAM

Female
Pirinthavar meendum sernthuvittaal-andha
Penmayijn nilai enna?

Male
MOWNAM……………
Female
Oruthi oruvanai ninainthuvittal
Antha uravukku peyar enna?

Male
KAADHAL
-—————-

Comments  

No comments yet. Be the first to comment

Commenting is disabled for Oruththi Oruvanai- For Male Singers (HamsaRishi) by the author