Oh Unnale Naan Penn aanaenae- For Male Singers (HamsaRishi)
Oh Unnale Naan Penn aanaena... Lyrics & Chords
Film : Ennarugil Nee Irundhaal
Singers : Uma Ramanan & Mano
Music : IR
Song : oh unnale naan
-—————
Sincere Thanks to Logesh for the K Track & Anbu Mohamed for helping with Technical Issues
Female
Oh UnnalE naan peNN aanEnE
Male
mhumm hmm hmmm ……mhumm hmm hmmm
Female
Unn kaNNAlE naan ponn aanEnE
Male
mhumm hmm hmmm mhumm hmm hmmm
ThEdaadha nEramillayE
Theeraadha kaadhal thollayE
Female
Oh UnnalE naan peNN aanEnE
Male
mhumm hmm hmmm
mhumm hmm Unn kaNNAlE naan ponn aanEnE
Female
mhumm hmm hmmm
-—————————————
Female
Maalai nEra pookkaLE
aaval meeri paarkkudhE
Male
Vaanam kaadhal veedhidhaan
vaanambaadi paadudhE
Female
IravellAm unn uravOdu
eN Naadha sorga lO……gam
Male
Kadhai pEsum peNNin kaNNil
kavidhai thendral vee……sum
Female
Idhazhil oonjal aadum
viragadhaabam mElum mElum yErum
Male
Unn kaNNAlE naan ponn aanEnE
Female
mhumm hmm hmmm mhumm hmm
Oh UnnalE naan peNN aanEnE
Male
mhumm hmm hmmm
mhumm hmm hmmm
-———————
Male
NaaNam moodum mownamE
koorum kaadhal vEdhamE
Female
Kaadhal dEvan pEsinaal
kaalam oomai aagumE
Male
IdhazmElE enn idhaz sEra
peNN udhavi seiya vENdum
Female
Madimele en thalai saaya
enn manadhu unnai kEtkkum
Male
KELvi enna kaNNE
naan endrum undhan sondhamE
-————————
Female
Oh UnnalE naan peNN aanEnE
Male
mhumm hmm hmmm
mhumm hmm hmmm
Unn kaNNAlE naan ponn aanEnE
Female
mhumm hmm hmmm
mhumm hmm hmmm
ThEdaadha nEramillayE
Male
Theeraadha kaadhal thollayE
Female
Oh UnnalE naan peNN aanEnE
Male
mhumm hmm hmmm
mhumm hmm Unn kaNNAlE naan ponn aanEnE
Female
mhumm hmm hmmm
mhumm hmm hmmm
பாடல் :ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே ,
படம் : என்னருகினில் நீ இருந்தால்
இசை: இளையராஜா
பாடகர்கள்: மனோ & உமா ரமணன்
FEMALE:
ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
MALE:
ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்ஹும்ம் ஹ்ம்ம் ம்
FEMALE:
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
MALE:
ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
MALE:
தேடாத நேரமில்லையே
தீராத காதல் தொல்லையே
FEMALE:
ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
MALE:
ம்ஹும் ஹ்ம்ம்
ம்ஹும் உன் கண்ணாலே நான்
பொன் ஆனேனே
FEMALE: ம்ஹும் ஹ்ம்ம்
-——-
FEMALE:
மாலை நேர பூக்களே
ஆவல் மீறி பார்க்குதே
MALE:
வானம் காதல் வீதிதான்
வானம்பாடி பாடுதே
FEMALE:
இரவெல்லாம் உண் உறவோடு
எண் ணாத சொர்கலோகம்
MALE:
கதை பேசும் பெண்ணின் கண்ணில்
கவிதை தென்றல் வீசும்
FEMALE:
நினைவில் ஊஞ்சல் ஆடும்
விரகதாபம் மேலும் ஏறும்
MALE:
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
FEMALE:
ம்ஹும் ம் ஹ்ம்ம்
ம்ஹும் ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
MALE:
ம்ஹும் ம்
-————————-
MALE:
நாணம் மூடும் மௌனமே
கூறும் காதல் வேதமே
FEMALE:
காதல் தேவன் பேசினால்
காலம் ஊமை ஆகுமே
MALE:
இதழ்மேலே என் இதழ் சேர
பெண் உதவி செய்ய வேண்டும்
FEMALE:
மடிமேலே என் தலை சாய
என் மனது உன்னை கேட்க்கும்
MALE:
கேள்வி என்ன கண்ணே
நானும் என்றும் உந்தன் சொந்தமே
FEMALE:
ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
MALE:
ம்ஹும்ம் ஹ்ம்ம்
ம்ஹும்ம் உன் கண்ணாலே நான்
பொன் ஆனேனே
FEMALE:
ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
தேடாத நேரமில்லையே
MALE:
தீராத காதல் தொல்லையே
FEMALE:
ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே
MALE:
ம்ஹும் ஹ்ம்ம்
ம்ஹும் உன் கண்ணாலே நான்
பொன் ஆனேனே
FEMALE:
ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்
-——————-
Info
by
Hamsa Rishi
October 19, 2011
Stats
- 102 Plays
- 1 Favorites
- 4 Likes
- 0 Comments
- 2 Oh Unnale Naan Penn aanaena... MP3 Download
Search Keywords


No comments yet. Be the first to comment