INdha Maan undhan Sondha maan- Karagaatakaaran- Tamil- Karaoke for Male Singers
INdha Maan undhan Sondha ma... Lyrics & Chords
Movie: Karagaatakaaran
Music: IlayaRaajaa
Singers: Ilayaraja & Chitra
F
Indha maan
undhan sondha maan
pakkam vandhu thaan
sindhu paadum
Indha maan
undhan sondha maan
pakkam vandhu thaan
sindhu paadum
M
sindhaikul aadum jeevane
kanmaniye
sandhika venum dheviye
yen uyire
F
Indha maan
undhan sondha maan
pakkam vandha maan
MUSIC—————————————
M
vel vizhi podum thondilile
naan vizhalaanen tholile
F
nool izhai theyum noyile
naan varak ketrum koyile
M
anname ahh…
anname endhan swarname
undhan enname vaanavil vanname
kanname madhu kinname
athil pon mani vairangal minnume
F
enname thollai pannume
penn ennum gangaikkul per inbame
F
Indha maan undhan sondha maan
M
pakkam vandhu thaan sindhu paadum
F
sindhaikul aadum jeevane
M
kanmaniye
F
sandhika venum dhevane
M
yen uyire
MUSIC—————————————————
F
Pon mani megkalai aaduthe
un vizhi thaan idam theduthe
M
penn udal paarthathum naanuthe
inbathil vedhanai aanathe
F
yennathaal aaaah
yennathaal unnai yennithaan
udal minnathaan
vedhanai pinnathaan
sollithaan nenjai
killithaan
ennai swargathil devanum sodithaan
M
moham thaan chinthum vegam thaan
dhagathil naan nirkum anandham thaan
M
Indha maan
F
undhan sondha maan
M
pakkam vandhu thaan
F
sindhu paadum
F
Indha maan
M
undhan sondha maan
F
pakkam vandhu thaan
M
sindhu paadum
F
sindhaikul aadum jeevane
M
kanmaniye
M
sandhika venum dheviye
M
yennavane
Lyrics in Tamil Fonts
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
….
ஆ: வேல்விழி போடும் தூண்டிலே… நான் விழலானேன் தோளிலே
பெ: நூலிடை தேயும் நோயிலே… நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ: அன்னமே… ஆஆஆஆஆ… ஆஆஆஆஆ….
ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே
பெ: சந்திக்க வேண்டும் தேவனே
ஆ: என்னுயிரே
….
பெ: பொன்மணி மேகலை ஆடுதே… உன் விழிதான் இடம் தேடுதே
ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே… இன்பத்தில் வேதனை ஆனதே
பெ: எண்ணத்தான்… ஆஆஆஆஆ… ஆஆஆஆஆ….
ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆ: இந்த மான்
பெ: உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான்
பெ: சிந்து பாடும்… இந்த மான்
ஆ: எந்தன் சொந்த மான்
பெ: பக்கம் வந்துதான்
ஆ: சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே… சந்திக்க வேண்டும் தேவியே
பெ: என்னவனே
Info
by
Hamsa Rishi
June 05, 2010
Stats
- 300 Plays
- 1 Favorites
- 1 Likes
- 0 Comments
- 75 INdha Maan undhan Sondha ma... MP3 Download
Search Keywords


No comments yet. Be the first to comment