Devi Sri Devi- For Male Singers (HamsaRishi)

Devi Sri Devi- For Male Sin... Lyrics & Chords

படம்: வாழ்வே மாயம்
இசை அமைப்பு : கங்கை அமரன்
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

ஆண்

ஆ அ அ…. ஆ ……ஆ
ததரின ன…….
அ………ஆ…… அ……. அ………ஆ

தேவி ………
ஸ்ரீ தேவி ………

தேவி…. ஸ்ரீதேவி
உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

ஆண்

தேவி……. ஸ்ரீதேவி ……….

உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா

பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா
சூடம் ஏத்தி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா

ஆண்

தேவி……. ஸ்ரீதேவி ……….

உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா

பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

பெண்

மாலை மரியாதை மணியோசை எதுக்கு
தேவி அவதாரம் நான்தானா உனக்கு
போலி பூஸாரியே ………

ஆண்

பட்ட போடாத பூசாரி நான்
பண்ண கூடாதோ பூஜைகள் தான்
அம்மன் உன் மேனி ஆணி பொன் மேனி
அன்பன் தொட வேண்டுமே

பெண்

ஹாஹ் ….

எடத்த கொடுத்தா மடத்த பிடிப்ப எனக்கா தெரியாது

ஆண்

ஹேய் ஹேய் ஹேய்

பெண்

வரத்த கொடுத்தான் சிவனே தவிச்சான் எனக்கா தெரியாது

ஆண்

ஒ ஒ ஒ தேவி ஸ்ரீதேவி
உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

பெண்

பாவம் பரிதாபம் பக்த்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார ஷக்தி
ஆசை ஆகாதையா….

ஆண்

கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பில் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி
எனக்கு நீதானம்மா

பெண்

அஹ் ஹா
செக்கு மாடு சுத்தி வரலாம் ஊர் பொய் சேராது

ஆண்

ததரின தன நனா

பெண்

இந்த மோஹம் ஒருதல ராகம் மயக்கம் தீராது

ஆண்
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா
பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

Movie: Vaazhve Maayam
Music Director : Isai Gyaani ILaya Raajaa
Singers: Vaani JayaRam & S P BalaSubramaniam

Male

Devi………sri devi………

Devi sridevi
un thiruvaai malarndhoru vaarthai solli vidamma
paavi appaavi
un darisanam dinasari kidaithida varam kodamma

Male

devi sridevi
un thiruvaai malarndhoru vaarthai solli vidamma
paavi appaavi
un darisanam dinasari kidaithida varam kodamma

kayyil maniyai dhinamum pidithe aatum bhakthanamma
soodam aethi melum kizhum kaatum pithanamma

Male

Devi sridevi
un thiruvaai malarndhoru vaarthai solli vidamma
paavi appaavi
un darisanam dinasari kidaithida varam kodamma

Female

maalai mariyaadhai maniyosai edhukku
devi avathaaram naandhana unnakku
poli poosariye………

Male
Patta podaadha poosaari naan
panna koodadho poojaigaL thaan
amman un maeni aani pon maeni
anban thoda vaendume

Female
edatha kodutha madatha pidippa enakka theriyaadhu

Male
hei hei hei

Female
varatha koduthan sivane thavichan enakka theriyaadhu

Male
oh oh oh devi sridevi
un thiruvaai malarndhoru vaarthai solli vidamma
paavi appaavi
un darisanam dinasari kidaithida varam kodamma

Female

paavam paridhaapam bhaktha un bhakthi
anda mudiyaathu aangara shakthi
aasai aagadhaiyaa….

Male
Kannil nadamaadum sivagaamiye
anbil uruvaana abhiraamiye
kaanchi kamatchi madura meenatchi
ennakku needhanamma

Female

Ah hah hah
sekku maadu suthi varalam oor poi saeraadhu

Male

thatharina thana thana

Female

indha moham oruthalai raagam mayakkam thaeraadhu

Male

devi sridevi un thiruvaai malarndhoru vaarthai solli vidamma
paavi appaavi
un darisanam dinasari kidaithida varam kodamma

Comments  

No comments yet. Be the first to comment

Commenting is disabled for Devi Sri Devi- For Male Singers (HamsaRishi) by the author